யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
இந்த சேவை புது பக்தர்களுக்கு மட்டுமே
பகவானின் அன்பு பக்த உள்ளங்களே!!!
பகவானின் பாத பூஜை விபூதி, அபிஷேக விபூதி மிகவும் மகிமை பொருந்தியது. பல நோய்களை தீர்க்கும் அரு மருந்து. நம்மை காக்கும் கவசமாகும். மகிமை வாய்ந்த விபூதி பிரசாதம் மற்றும் பகவானின் படம், பகவானின் அன்பு பக்த உள்ளங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
பிரசாதம் வேண்டும் அன்புள்ளங்கள் கீழ் கண்ட படிவத்தை நிரப்பவும். இனிதே விரைவில் தங்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
(இந்த சேவையானது இந்தியாவிற்குள் மட்டும் ஏற்ப்பாடு செய்ய பட்டுள்ளது )
ஜெய் யோகி ராம்சுரத்குமார்!
IMPORTANT NOTICE
THIS SERVICE IS ONLY FOR NEW DEVOTEES. EXISTING DEVOTEES ARE REQUESTED TO NOT TO USE THIS FORUM..
WE ARE NOT ASHRAM / SAMITHI AUTHORITIES FOR YOUR INFORMATION.
PLEASE DO NOT USE MULTIPLE PHONE ADDRESSES OR POSTAL ADDRESSES.
IN FACT SCANNING OF SUCH DUPLICATE & ”SMART" REQUESTS DELAYS THE PROCESSING. ULTIMATELY IT MAY DISCARD AND REJECT. THIS WILL SURELY SLOW DOWN THE PROCESS OF SENDING.
WE ONLY GET VIBUTHI & PHOTOS FROM THERE FOR DEVOTEES LIKE YOU AND SEND FREE.
WE ARE WITH LIMITED RESOURCES.
AND MAINLY IN THIS PANDEMIC CONDITION NO ONE CAN GUARANTEE DELIVERY OF INDIAN POST AND THEIR DELIVERY EFFICIENCY.
TRUST US. WE WILL SEND FREE. ONLY ONE. FOR SURE TO GENUINE PEOPLE.
JAI YOGI RAMSURATKUMAR !!!
Please fill this form to receive Bhagawan's prasadam via post
Nice
ReplyDelete